பாராளுமன்ற அமர்வுகளின் போது தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை பாராளுமன்ற உறுப்பினர்கள்

0

பாராளுமன்ற அமர்வுகளின் போது தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தீர்மானித்துள்ளனர்.

பாராளுமன்ற அமர்வுகளின் ஆரம்பத்திலும் தேசிய கீதம் பாடப்படுவது குறித்து நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நான்கு அமர்வு ஆரம்பத்திலும் தேசிய கீதம் பாடப்படுவது குறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 93க்கு 83 என்ற ரீதியில் தேசிய கீதம் பாடத்தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசப்பற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென ஆதரவாக வாக்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், தேசிய கீதம் மூலமாக மட்டும் தேசப் பற்றை வெளிப்படுத்த முடியாதென எதிராக வாக்களித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share.

Comments are closed.