ஈழம்

அண்ணா ! திலீபன் அண்ணா !

« ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கெளரவம்.…

ஈழம்

தியாகி திலீபன் அண்ணாவின் நீங்கா நினைவில்

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினரான, பார்த்திபன் இராசைய்யா என்கிற தியாகி திலீபன் அண்ணா அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1987ஆம் ஆண்டு…

சுவிட்சர்லாந்து

பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி

இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல..  எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் ,…

அமெரிக்காவிடம் பொன்சேகா சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றை கையளித்தார்

சரத் பொன்சேகா கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த சமயம் அந்நாட்டு இராஜாங்க திணைக்களத்திற்கு சென்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் உட்பட இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை அமெரிக்க அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் கசிந்துள்ளது.