Browsing: ஈழம்

ஈழம்

ஐ.நா நோக்கிய நடை பயணம் – 42 மைல்களைக் கடந்துள்ள சிவந்தன்

சிறீலங்கா அரசு மீதான சுயாதீன போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.

ஈழம்

கறுப்பு யூலையை முன்னிட்டு கனடியத் தமிழ் இளையோர் முன்னெடுத்த நிகழ்வு

யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் மனங்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. தொடர்ந்து ஏழு நாட்களாக தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை நிம்மதியாக வாழ முடியாதபடி இவ்வினக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.

ஈழம்

லண்டனில் நடைபெற்ற இரவுநேர கவனயீர்ப்பு பேரணியும் – சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடைபயண ஆரம்பமும்

கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் இரத்த நாட்களை நினைவுகூர்ந்து லண்டனில் நேற்றைய தினம் இரவு நேர கவனயீர்ப்பு பேரணி ஒன்று பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் நடாத்தப்பட்டது.

ஈழம்

சுவிசில் எதிர்வரும் 23, 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்திற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு (2ம் இணைப்பு)

தமிழீழம் என்பது மக்கள் ஆணை!! அளப்பரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்கள் மதிப்பிட முடியா அழிவுகளை எல்லாம் தாங்கி இன்று தமிழர்களின் அரசியல் எதிர்காலம் ஒரு திருப்பு முனையை வந்தடைந்துள்ளது.

ஈழம்

புதிதாக வெளிவந்திருக்கும் போர்க்குற்ற ஆவணக் காட்சிகள் (படங்கள் மிகக் கொடூரமானவை)

கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை சிங்கள இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட போரின் போது இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தது யாவரும் அறிந்ததே.

ஈழம்

ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

ரொறன்ரோ பல்கலைக்கழகத் (ஸ்காபரோ வளாகம்) தமிழ் மாணவர்கள், மே படுகொலைகளை நினைவுகூரும் தொடர் விழிப்புணர்ச்சிகளை தமது பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

ஈழம்

சிவந்த மே

சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு
ஊடக அறிக்கை

வருடம் ஒன்றானாலும் எம் உறவுகளின் கதறல்கள் எம் நெஞ்சைவிட்டுப் போகவில்லை…
காலங்கள் கரைந்தோடினாலும் காவியமாகிய மாவீரர்கள் எம் மனதில் சாவதில்லை…
ஈழத்தமிழரின் விடுதலைகாணும் வரை இளையோர் நாம் ஓயப்போவதில்லை…

ஈழம்

கனடியத் தமிழ் இளையோரின் 4வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்

கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது மே மாதத்தை வலிசுமந்த மாதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள்.

ஈழம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, புலிகளின் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த விடுதலைப் புலிகளின் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பக்க வாத நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாட முடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஈழம்

தடுமாறிக் கொண்டிருக்கும் தேசியவாதமும் பிரதேசவாதமும்

இலங்கை என்ற “பெருந்தேசியவாதத்துக்குள் அடிமையாக்கும் தமிழ்த் தேசியவாதம்”

* இந்த மாதம் 8 ந் திகதி நடைபெறப் போகின்ற பொதுத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையப் போகிறது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில்- அளும்கட்சி மிகவும் பலமானதொரு நிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகளோ பிரிந்து நின்று கோசம் போடுவதைத் தவிர பெரிதாக எதையும் சாதிக்கும் நிலையில் இல்லை. வழக்கம் போலவே தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு சார்பாக அமையும் என்றே கணிக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துக்கான போட்டியில் குதித்திப்பதில் ஆச்சரியம் இல்லை. அதேவேளை தமிழ் மக்களின் வாக்குகள் யாருக்குக் கிடைக்கப் போகின்றது என்ற கேள்வியும் தேர்தலுக்குப் பிறகு ஏற்படப் போகின்ற மாற்றங்கள் எப்படிப்பட்டதாக அமையும் என்ற கேள்வியும் இப்போதே எழத் தொடங்கி விட்டன.

1 3 4 5 6 7 26