தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் பேர்ன் நகரில் நடாத்தப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு.
இளையோர் மற்றும் தமிழின உணர்வாளர் தங்களது குருதியினை கொடை செய்து, உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூறினர்.
இத்தருணத்தில் 18.05.2019 Waisenhausplatz முன்பாக நடைபெற இருக்கும் வணக்க நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் வருகை தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.