தாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்

0

தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கடந்த வைகாசி மாதம், கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து (05) பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கோடு துவிச்சக்கர வண்டிகள் வ‌ழ‌ங்கியுள்ளது.

இத் திட்டத்தினுடாக மொத்தமாக சேகரிக்கப்பட்ட நிதி 500 CHF, அதற்கேற்ப 89’150 ரூபாய்கள் வழங்கப்பட்டன.

Share.

Comments are closed.