நிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்

0

02.01.2020 அன்று சுவிஸ் ரிசினோ மாநில தமிழ் இளையோர் அமைப்பின் நிதி அனுசரணையில் வெளிச்சம் நிறுவனத்தினூடாக வவுனியா மாவட்ட விஞ்ஞானங்குளம் நவரத்தினம் வித்தியாலயம், வவுனியா மாவட்ட கரப்புக்குத்தி அ.த.க பாடசாலை, முல்லைத்தீவு பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் பொருட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அன்று பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் சார்பில் கற்றல் உபகரணங்களை பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

 

Share.

Comments are closed.