5 நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் ஒன்று கூட முடியாது அதனை விட குறைந்த நபர்கள் ஒன்று கூடினால் அவர்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாவிடில் காவல்துறையால்
100 frக்கு அபராதம் அறவிடப்படும். அனைத்து நிறுவனங்களும் விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். இவற்றை கடைப்பிடிக்காவிடில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மூடப்படும்.
x