Browsing: கவிதைகள்

கவிதைகள்

மாவீரர்…

எம்மை காத்திட
உயிர்நீத்த மாவீரர்களின்
சாம்பலில் இருந்து
சபதம் எடுப்போம்…

கவிதைகள்

தமிழ்செல்வன்!

அன்புக்கு தமிழ்செல்வன்..
இப்போ தமிழ் மண்ணுக்கு…..
உன் புன்சிரிப்பு எங்கே….
உன் அன்பு கதை கேட்க …..
காத்திருக்கும் உன் தமிழ் இனம் …