Browsing: Video

Video

மாவீரன் கேணல்.பரிதி அவர்களுக்கு வீரவணக்கம்!

paruthi anna தமிழீழ விடுதலைக்காக தாயகமண்ணில் ஆரம்பித்த 
பணியை கடல் கடந்தும் புலம்பெயர் தேசத்திலும்
தன்னை அர்ப்பணித்து தலைவனின் வழியில்
களமாடிய மாவீரன் கேணல். பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள அரசின்
கைக்கூலிகளால் பிரான்ஸ் நாட்டில் சுடப்பட்டு
வீரச்சாவை தழுவியுள்ளார்.