
மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 04
- tyo
- Keine Kommentare
விஜயனின் வருகையுடன் ஈழத்தீவில் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் தீவை ஆக்கிரமித்துக் கொள்ள, சிங்கள பௌத்தருக்கே ஈழம் முழுமையும் உரிமை என்கின்ற கோட்பாட்டோடு சிங்களரிடையே வளர்க்கப்பட்ட பௌத்த தேரவாத மகாவம்ச சிந்தனைகள் ஈழத்தின் அமைதியைக் குலைத்த முக்கிய காரணிகளாகின. இக்கோட்பாடுகளின் பிறிதொரு தாக்கமாக, பௌத்தத்தின் மற்றொரு பிரிவான மகாயான பிரிவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தேரவாத – மகாயான பிரிவினைகள் புத்தரின் பரிநிர்வாணத்தின் பின் வைசாலியில் நடைபெற்ற இரண்டாம் பௌத்தக்கழகத்தின் மாநாட்டின் போது உருவான பிளவு மாநாட்டின் முடிவையேற்காத கிழக்குப் […]
மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 03
- tyo
- Keine Kommentare
ஈழத்தீவில் விஜயனின் வருகையும் பௌத்த சமய பரவலும் ஈழத்தின் பூர்வீகக் குடிகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்கிய நிலையில் முழு இலங்கையும் பௌத்த பூமியாக்கப் பட வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தமிழின அழிப்பு அரங்கேற்றப்பட்ட அரங்கிலே எல்லாள – துட்டகைமுனு சமர் பௌத்த சிங்களத்தின் வெற்றியாக முடிவடைகிறது.போரின் முடிவில் சிங்களத்தின் வெற்றி பெரு விழாவாகக் கொண்டாடப்பட்டது. எல்லாளனையும் மற்றும் 32 தமிழ் குறு நில மன்னர்களையும் வென்றதன் மூலம் பண்டைய ஈழத்தில் தமிழர்களுக்கெதிரான மாபெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்தி தனது […]

மகாவம்ச மனோநிலையில் சிங்களரும் ஈழத்தீவில் தமிழரும் – 02
- tyo
- Keine Kommentare
ஈழத்தீவில் விஜயனின் வருகையுடன் ஆரம்பமான சிங்களக் குடியேற்றங்கள் ஈழத்தீவை ஆக்கிரமித்துக்கொள்ள தமிழோடு ஆரிய மொழி கலந்து உருவான சிங்களம் வழக்குக்கு வந்தது. விஜயனின் வழி வந்த சிங்கள அரசனான தேவநம்பிய தீசன் காலத்திலே, பாரதக் கண்டத்தின் மௌரியப் பேரரசனான அசோக சக்கரவத்தி, தான் தழுவிய பௌத்த மதம் பிற நாடுகளுக்கும் பரவும்வகை செய்ய வேண்டும் என்றெண்ணி, பல நாடுகளுக்கும் தனது தூதுவர்களை அனுப்பி பௌத்த தர்மத்தை பரப்ப விளைந்தான். இதன் விளைவாய் இலங்கைக்கு மஹிந்தரையும் அவருடன் தூதுக் […]
Popular Tags
fighters freedom geburtstag genozid gerechtigkeit Helden Hungerstrike india jugend justiz kiddu kinder Kultur Leader maaveerar may18 mullivaikkal nation no indipendence November 27 peace people Politik pongal Prabhakaran ps rajapacksha S.P.Thamilselvan schule Schweiz shankar Sivakumaran sri lanka srisena Student Studentpower Tamil Tamil Eelam tamileelam Tamil Eelam tamilen terrorist tribunal
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia