இளையோர் அமைப்பால் மேட்கொள்ளப்பட்ட மாவீரர் வார வணக்க நிகழ்வுகள்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தாயகத்திற்காய் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவோடு, புனிதமான கார்த்திகை மாதத்தில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் தேசியத்தலைவர் அவர்களின் 63வது அகவையை முன்னிட்டு ரிசினோ மாநிலத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுடன் சிறார்கள், இளைஞர்கள் மத்தியில் மாவீரர்களின் பெருமைகளையும் , அவர் தம் அர்ப்பணிப்புக்களையும் எடுத்துரைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு தமிழ் இளையோர் அமைப்பினரதும் புலம் பெயர் தமிழர்களின் தமிழின விடுதலை தொடர்பான அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலதிக படங்கள்

 

Share.

Comments are closed.