அன்பான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே
தமிழின ஒளியை ஒளிக்காமல் செய்வதற்கு பலர் கடும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் மிகப்பெரும் சவாள்களுக்கு மத்தியிலும் இரும்பை ஒத்த உறுதியுடன் தமிழின மக்களுக்கான தனது ஓளி ஊடக சேவையை தனது கடையையாக ஏற்று GTV தமிழ் ஒளி புரிந்து வருகிறது.
ஒட்டு மொத்த தமிழ் உடாகங்களும் ஊடகவியலாளர்களும் முகம் கொடுத்திருக்கும் தற்காலிக பிரைச்சினையை தமிழ்மக்கள் நாம் எமது ஊடகங்களுக்கு கரம் கொடுத்து வடம் பிடித்து முறியடிக்க வேண்டும். எங்கள் தார்மீக ஆதரவை வழங்கி எங்கள் GTV யை பலப்படுத்துவோம்.