கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

Google+ Pinterest LinkedIn Tumblr +

கறுப்பு யூலை தமிழின படுகொலையை நினைவு கூரும் முகமாக ஜெனிவா மாநில இளையோர் அமைப்பினால் கவனயீர்ப்பு , விழிப்புணர்வு போராட்டம் யூலை 28,29 ம்திகதிகள் நடைபெற்றன.

யூலை மாத படுகொலை விபரங்களடங்கிய துண்டுப்பிரசுரமும், தண்ணீர்ப்போத்தலிலும் பொறிக்கப்பட்டு பல்லினமக்களிற்கும் வழங்கப்பட்டன.

மேலதிக புகைப்படங்கள்: https://www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1478195545614687

Share.

Comments are closed.