அண்மையில் நோர்வேக்கு விஜயத்தை மேற்கொண்ட பான் கீ மூன் வடக்கு தமிழ் மக்களுடன் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த சமாதானத் திட்டம் நோர்வேயின் மற்றுமொரு சூழ்ச்சி என நினைத்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சமாதான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அக்கோரிக்கையை நிராகரித்துள்ளது.