சுவிசில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு

Google+ Pinterest LinkedIn Tumblr +


23./24.01.2010 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சுவிஸிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் சுதந்திரமும், இறையாண்மையுமுள்ள தமிழீழ தனிநாட்டிற்கான  மீள் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதற்கான வேலைத்திட்டங்களில் முக்கியமாக தமிழ் இளையோர்கள் முன்னின்று செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதில்  கலந்துகொண்டு செயற்பட விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: admin@tyo.ch.

 

 
நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ்
Share.

Comments are closed.