சுவிஸில் மூன்றாவது பொருளாதார மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிட்சர்லாந்தில் மூன்றாவது பொருளாதார மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 330 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பொருளாதார மீட்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் கீழ் மற்றும் மேல் சபைகளில் இந்த பொருளாதார அபிவிருத்தித் திட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தொழில் வாய்ப்பின்றி அல்லுறுவோர் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கு இந்த பொருளாதார மீட்புத் திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இளம் சமூதாயத்தினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பொருளியல் அமைச்சர் டொரிஸ் லூதார்ட் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களில் சுவிஸ் பொருளாதாரம் எதிர்நோக்கி வரும் பாரிய பொருளாதார பின்னடைவாக இது நோக்கப்படுகிறது.

மேலும் விபரம் அறிய இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

Share.

Comments are closed.