சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் சுவிஸின் வெளிவிவகார அமைச்சிடம் உண்மைக்காய் எழுவோம் மனு கையளிக்கப்பட்டது.

Google+ Pinterest LinkedIn Tumblr +

23.10.2009 தமிழ் இளையோர் அமைப்பு-சுவிஸ் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் சுவிஸின் வெளிவிவகார அமைச்சிடம் உண்மைக்காய் எழுவோம் மனு கையளிக்கப்பட்டது. நாளை சனிக்கிழமை பிற்பகல் 15 மணிக்கு சுவிஸின் தேசிய பாராளுமன்றத்திடலில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பால் உண்மைக்காய் எமுவோம் 2 எனும் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளதை அனைவரும் அறிந்ததே. இதையொட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் இளையோர் அமைப்பால் தயாரிக்கப்பட்ட மனுவொன்று சுவிஸின் வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. நiளை மிகப்பிரமாண்டமான முறையில் ஒருங்கமைக்கப்பட்டிருக்கும் உண்மைக்காய் எழுவோம் 2 எனும் நிகழ்வில் அனைதது சுவிஸ் வாழ் தமிழ் மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் வேண்டிக்கொள்ளின்றனர் தமிழ் இளையோர் அமைப்பு-சுவிஸ்

Share.

Comments are closed.