குட்டக் குட்டக் குனிந்த தமிழனுக்கு முதுகெலும்பாய் இருப்பவனே, எலியாய் இருந்த எம் இனத்தை புலியாய் மாற்றியவனே, தரனியில் தமிழனின் வாண்படை அமைத்தவனே, இன்றில்லை எமக்கு என்றுமே நீ தான் தலைவன் எனனில் உனக்கு நிகரான வீரத்தலைவன் எம்மினத்தில் இன்றுவரையில்லை. தரனியெங்கும் உன்வழியில் இளையோர் நாம் ஒன்றிணைவோம், உன்பாத வழிநடந்து தனி ஈழம் தனையமைத்திடுவோம்.
வாழ்க பல்லாண்டு நம் தலைவன்.