தாய்மொழி ஆற்றலின் முக்கியத்துவம்

Google+ Pinterest LinkedIn Tumblr +

மனிதனை ஏனைய விலங்குகளில்இருந்து வேறுபடுத்தி அவனுக்கென்று தனித்துவத்தைக் கொடுப்பது அவனின் பேச்சாற்றல். பல நீண்ட பரிணாம வளர்ச்சிப் பின்னணி இந்தப் பேச்சாற்றலோடு தொடர்புடைய மொழிப் பிரயோகத்திற்கு உண்டு. ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின்வகை விலங்குகளில்கூட மொழித்திறன்காணப்பட்டாலும்  அதிகம் வளர்ச்சியடைந்த மொழித்திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் மனிதர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவூம், வாசிக்கவூம், எழுதவூம் ஆற்றல் உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

ஒவ்வொரு சமூகத்திற்குமான பண்பாட்டு விழுமியக் கோட்பாடுகள், நடைமுறை யதார்த்த ஒழுங்கமைப்புக்கள் மொழி என்னும்  அடித்தளத்திலிருந்தே கட்டியெழுப்பப்பட்டுள்ளன. சமூகக்  கட்டமைப்புக்களின் நிலையான  உறுதித்தன்மைக்கு இந்த மொழியின் நிலைகுலையாத இருப்பும் அவசியமாகின்றது. அத்தைகைய மொழியறிவிற்கு தாய்மொழி என்னும் ஒவ்வொருவருடைய உணர்வு மொழிகள் இன்றியமையாதது. இந்தப்பூமிப்பந்தில் வாழ்கிற ஒவ்வொரு மனிதருக்கும் தமது உணர்வுகளை சக மனிதனோடு பகிh;ந்து கொள்வதற்கு தாய்மொழி என்ற ஒன்று அவசியமாகின்றது.

இத்தகைய மொழி என்பது வெறும்சம்பாசணைகளைஇ கருத்துப்பாpமாற்றங்களை மேற்கொள்ளும் ஒரு ஊடகமாக மட்டுமில்லாமல்அது ஒவ்வொரு மனிதாpன்தனித்துவத்தையூம்இ வாழ்வியல் கூறுகளையூம் பண்பாட்டு வெளிப்பாடுகளையூம் கூட கொண்டிருக்கின்றது. மனிதா;கள் பொதுவாகவே மொழி அடிப்படையிலேயே குழுமியூம் வாழ்கின்றனா;. அதுவே அவா;களின் நாகாpகங்களையூம்இ பண்பாடுகளையூம்இ கண்டுபிடிப்புக்களையூம்இ வாழ்க்கையையூம்தீh;மானிக்கும் சக்தியாகவூம் இருக்கின்றது. சுருங்கி வரும் இன்றைய காலகட்டத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும்ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையூம் ஏற்பட்டுள்ளது. இதனால்பொருளாதாரம்சாh;ந்த ஒரு கருவியாகவூம்மொழி பயன்படத்தொடங்கி விட்டது.

பலமொழிகளைக்கற்றக்கொள்ள வேண்டும்என்பதில்இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அது காலத்தின்தேவை..! ஆனால்தாய்மொழியைக்கற்றுக்கொள்ளல்என்பது இந்தப்பிறவியின் கடமை.

ஓரு குழந்தைக்கு தாய்ப்பாலைப்போலவே தாய்மொழியூம்அவசியம்அதை குழந்தைகளுக்கு சாpயான முறையில்புகட்டாது விடுவது பெற்றௌh;கள்தம்அடுத்த தலைமுறைக்கு செய்கின்ற துரோகம்என்கிறாh;கள்அறிஞா;கள்.

தன்தாய்மொழயில்எழுதஇ வாசிக்கஇ பேசஇ சிந்திக்க தொpந்தவா;களைத்தான்இந்த உலகம் கல்வியறிவூ கொண்டவா;களாக கணக்கிடுகிறது.

ஓரு குழந்தை முதன்முதலாக பேசத்தொடங்குவது தன்தாய்இ தந்தை மற்றும்வீட்டில்வசிப்போh; பேசும்மொழியில்தான்இ அது தான்இயல்பும்கூட. அந்த முதல்மொழியைச்சீராக முறையாகக் கற்றுக்கொடுக்கும்பட்சத்தில்தான்அதன்மூளைத்திறன்விhpவடையூம்.அதே குழந்தை அடுத்து அதன்சுற்றத்து மொழியை உள்வாங்கத்தொடங்கும்.வீடுகளைத்தாண்டி பள்ளிகள்இ நண்பா;கள்இ ஊடகங்கள்ஆகியவற்றில்இருக்கும்முதன்மை மொழியைக்கற்கவூம்வேண்டும். அதுவே அவா;கள்வாழ்நாள்மொழியாக மாற்றமடையூம்சூழல்இருக்கின்றது.

தாய்மொழியையே முழுமையாக கற்றுக்கொள்ள முடியாத ஒருவனால்எப்படி இன்னொரு மொழியைக்கற்றுக்கொள்ள முடியூம்..? தாய்மொழியில்முழுமையான அறிவில்லாத ஒருவனால் பிறமொழியின்இலக்கண மரபுகளையூம்இ அதன்ஆழ்ந்த பொருளையூம்எவ்வாறு புhpந்து கொள்ள முடியூம்? எவ்வாறு தன்மனதில்பதித்து வைக்க முடியூம்..? எவ்வாறு முழுமையாக வெளிப்படுத்த முடியூம்..? என்பதே என்னுடைய கேள்வி…?

எனவே தாய் மொழி என்பதுஇ வெறும் மொழியாக கருத்துக்களைப் பாpமாறிக்கொள்ளும் கருவியாக மட்டும்இருக்க முடியாது. இது ஒரு மனிதனின்அடிப்படை அறிவூத்திறனாக அமைகின்றது. மற்ற எதையூம்அவன்இதன்வழியாகத்தான்கற்கிறான்இ அது இன்னொரு மொழியாகவே இருந்தாலும். கற்றலில்அவன்தொடும்எல்லையைத்தீh;மானிப்பதில்தாய் மொழித்திறன்முக்கிய பங்காற்றுகிறது. இவற்றுக்கு மேலாக தான்யாh;என்ற அடையாளத்தை அறிந்து தலை நிமிh;ந்து தன்மானத்துடன்வாழ்வதற்கும்தாய்மொழி அவசியமாகிறது.

வேற்று மொழிகள்கற்றால்தான்வயிறு நிறையூம்என்ற நினைப்பில்தாய்மொழியை இழந்து விட்டால்மிஞ்சப்போவது அடையாளமற்ற ஒரு முட்டாள்பரம்பரையே என்பதை நாம்நினைவில் கொள்ள வேண்டும்.

ஆகவே எனது அன்பு உறவூகளே… உங்கள்தாய்மொழியை இழந்த போகாதீh;கள்.நீங்கள் அதை இழந்து போனால்பின்னா;உங்கள்பண்பாட்டை இழந்து போவீh;கள்.அது உங்களை அடையாளம்இழந்தவராகவூம்வேரற்றவராகவூம்ஆக்கும்.

இவற்றையெல்லாம்மனதில்கொண்டு எமது சந்ததியினா;தமது தாய்மொழியில்அறிவூடனும் அடையாளத்துடனும்வாழ்வதற்கான அனைத்து முயற்சிகளையூம்நாம்செய்தல்அவசியம். தாய்மொழி அறிவென்பது நாம்நாமாக வாழ்வதற்கு உதவூம்.தமிழ்உடலுடன்அந்நிய மொழி பேசிஇ அந்தப்பண்பாட்டிலேயே வாழும்ஒருவரை எவரும்விரும்பமாட்டாh;கள்.

உலகில் பழம் பெரும் மொழிகள் பல அழிந்து விட்டாலும்இ ஆங்கிலத்தைப் போல் பெருவளா;ச்சி இல்லையெனினும்இ குறைந்தது பயன்பாட்டிலாவது இருக்கின்ற மிகத் தொன்மையான மொழி தமிழே என்னும்நிலையில்அம்மொழியைத்தாய்மொழியாக பெற்றுள்ள நாம்நம்தாய்மொழியின்வளா;ச்சிக்கும்இ உறுதிக்கும்இயன்றளவூ பணியாற்ற வேண்டும்என்பது நம்அனைவரது கடமை.

தமிழருக்கு மிகச்சிறந்த மொழிப்பாரம்பாpயமும்இ வரலாற்றுப்பாரம்பாpயமும்உள்ளன. அந்த பாரம்பாpயங்களின்தொடா;ச்சியாக நாம்வாழ்வதே எமக்குப்பெருமைஇ எமது இனத்துக்கு பெருமை.

Share.

Comments are closed.