கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை சிங்கள இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட போரின் போது இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தது யாவரும் அறிந்ததே.
இருப்பினும் வன்னிப்போரின் போது பிடிபட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒரு விடுதலைப் போராளியினை சித்திரவதை செய்த ஆவணக்காட்சிகளை மனித உரிமை ஆணையகம் தற்போது வெளியிட்டுள்ளது.
மனிதநேயத்தையும் பொருட்படுத்தாது, கண்மூடித்தனமாக நடந்த இக்கொடுமைகளின் ஆதாரங்கள் கிடைத்தபோதிலும், மனித உரிமைகள் ஆணையகம் பாராமுகமாக செயற்பட்டது வெட்டவெளிச்சமாகிறது.
{ppgallery}stories/ppgallery/newwarcrime1{/ppgallery}