பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 250திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திணார்கள். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பெரும் இடர்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது.
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.