தடை உடைப்போம்! தடை உடைப்போம்! (புதிய பாடல்
- tyo
- கருத்துகள் இல்லை
பாடல்: தடை உடைப்போம்! தடை உடைப்போம் பாடியவர்: எமிலியானோஸ் (பட்டு) பாடல்வரி: தேவன் இசை: சிவன்ஜீவ்வெளியீடு: த.வி.பு யேர்மனிக் கிளை http://www.pathivu.com/news/3490/54/.aspx
மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்து அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்படும்: த.தே.கூட்டமைப்பிடம் ஐ.நா. பிரதிநிதி உறுதி
- tyo
- கருத்துகள் இல்லை
போர் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தி அரசியல் தீர்வு குறித்த விடயத்தில் உடனடி கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைவர் லின் பஸ்கோ தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அரசாங்கத்திற்கு உதவியளிக்கும் எனவும் லின் பஸ்கோ தெரிவித்துள்ளார்.
மெனிக் பாம் முகாமே உலகில் மிகப் பெரியது: ஐ.நா. அதிகாரி
- tyo
- கருத்துகள் இல்லை
வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia