நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை, மனதில் உறுதி வேண்டும்; தேசப் பணியாற்ற விரைந்துவா: மணிவண்ணன்
- tyo
- கருத்துகள் இல்லை
சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம். இங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும.
அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் தமிழீழ மாவீரர் நினைவு எழுச்சி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் சுமார் இரண்டாயிரம் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். மெல்பேர்ன் பொரோனியாவில் அமைந்துள்ள ஹங்கேரியன் சமூக மண்டபத்தில் இன்று மாலை நான்கு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாயின.மண்டபத்தின் வாயிலிலேயே மாவீரர்களின் திருவுருவப்படங்கள் அமைந்த பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு வந்தவர்கள் அனைவரும் வாயிலில் வணக்கம் செலுத்திவிட்டு மண்டபத்தினுள் நுழைந்தார்கள்.
எந்தச் சதியாலும் சிதைக்கப்பட முடியாத புலம்பெயர் தமிழர் பலம்!
- tyo
- கருத்துகள் இல்லை
எங்கள் தேசம் விடியும்வரை எங்கள் தேசியத் தலைவரின் ஆணையை ஏற்றுப் போராடுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. என்பதை மாவீரர் தின அணிவகுப்பின் மூலம் சிங்கள அரசுக்கும், அதன் எடுபிடித் துரோகிகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு இதழ் குறிப்பிட்டுள்ளது. இன்றைய ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை வருமாறு:-
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia