புத்தரின் பூமியாகும் தமிழரின் நிலங்கள்
- tyo
- கருத்துகள் இல்லை
வாள் பிடிக்க தெரியாத வழிப் போக்கர்களுக்கு இடம்கொடாமல், என்றும் தலைநிமிர்ந்து ஆட்சியை நடத்தியவர்கள் வன்னி மன்னர்கள். இதில் வன்னிராச்சியம் பண்டாரவன்னியனாலும், யாழ்பாணராச்சியம் சங்கிலியனாலும் மற்றும் எல்லாள மன்னன் என்றும் அன்று தமக்கென்று ஓர் இராச்சியத்தை அமைத்து வாழ்ந்துவந்த மன்னர்கள் இவர்கள்.
இடம் பெயர்ந்த அரசாங்கங்களும் நாடு கடந்த அரசும்
- tyo
- கருத்துகள் இல்லை
பொதுவாக அரசியலில் அரசு, அரசாங்கம் என்னும் சொற்றொடர்கள் மாறி மாறிப் பேசப்பட்டாலும் இவ்விரண்டும் ஒன்றல்ல. எண்ணக்கரு ரீதியில் இரண்டும் வேறுபட்டவையே. அரசு என்கின்றபோது அது நிலையானதொன்று. ஒரு நாட்டின் நிர்வாக இயங்கு சக்திதான் அரசு. இதற்கு நிலம், மக்கள், அரசாங்கம், இறைமை ஆகிய நான்கு அடிப்படை அம்சங்கள் இன்றியமையாதவை.
வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நாடுகடந்த தமிழீழ அரசும்!
- tyo
- கருத்துகள் இல்லை
உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பறையறைவுகள் (proclamation) காலத்துக்குக் காலம் வெளிவந்துள்ளன. அந்த முரசறைவுகள் வரலாற்றின் போக்கையே மாற்றி அமைத்துள்ளன.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia