கனடா ரொறன்ரோவில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் 2009
- tyo
- கருத்துகள் இல்லை
பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந் நிகழ்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது, நாட்டிய நாடகங்கள், இசை மற்றும் அகவணக்கம் உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு (வீடியோ இணைப்பு)
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாள் சிட்னி Parramatta பூங்காவில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.00 மணிக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் ஒருவரின் சகோதரர் பொதுச்சுடர் ஏற்றிவைத்தலுடன் நிகழ்வு ஆரம்பமானது.
டென்மார்க்கில் கொல்பேக் நகரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
டென்மார்க், கொல்பேக்கில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவானோர் வருகை தந்து, தமிழீழ தாயக விடிவிற்காக போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்த எம் சூரியப் புதல்வர்களுக்கும், அப்போரில் அன்னிய இராணுவத்தாலும் இரண்டகர்களாலும் கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கும் ஈகைச்சுடர் ஏற்றியும் மலர்தூவியும் தமது வீரவணக்கத்தை தெரிவித்தனர். 27-11-2009 மாலை 17:00 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் பலநூற்றுக்கணக்கன மக்கள் கலந்துகொண்டு தங்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia