சரத் பொன்சேகா, அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளார்
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா நேற்று மாலை, இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டின்ஸை சந்தித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் தளபதிகள் குறித்து புலிகள் எச்சரிக்கை
- tyo
- கருத்துகள் இல்லை
ழீழம் சிறிலங்கா இராணுவத்துடன் இயங்கும் முன்னாள் விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று எச்சரிக்கையொன்றை ஊடகங்களுக்கு விடுத்துள்ளனர்.
முகவரி தந்த தலைவன் பிரபாகரன்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27
நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் “ஓட்டிச்” சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் “சிறப்பைப்” பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia