பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு: 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பு
- tyo
- கருத்துகள் இல்லை
பிரித்தானியாவில் தேசிய நினைவெழுச்சி நாள் இன்று பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12.45 மணியளவில் ஆரம்பித்த ஈகைச்சுடரேற்றம் தற்பொழுதும் (பிற்பகல் 3.15) தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மக்கள் தொடர்ந்து வந்து வணக்கம் செலுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
அயர்லாந்தில் முதல் தடவையாக நடைபெற்ற தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில், இலங்கையில் சிங்கள அரசினால் இதுவரை காலமும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களையும், எமது தாயக விடிவிற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களையும் நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சி நாள் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு நேற்று 27.11.2009, வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகியது.
பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு.
- tyo
- கருத்துகள் இல்லை
பெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் 250திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திணார்கள்.
மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பெரும் இடர்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia