இன்று மானத்தமிழர் போற்றும் மாவீரர்நாள்
- tyo
- கருத்துகள் இல்லை
தேசியத் தலைவர் உரை நிகழ்த்த வருவாரா இல்லையா என்ற ஏக்கங்களை சுமந்தபடி மக்கள் மாவீரர்களை அஞ்சலிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
மாவீரர் தினம் – இலக்கு என்ன?
- tyo
- கருத்துகள் இல்லை
ஈழத் தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாட்களுள் ஒன்றான மாவீரர் தினம் இம்முறை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளால் மாவீரர் தினம் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக கடந்த வருடம் வரை இடம்பெற்றுவந்த தேசியத் தலைவரின் மாவீரர் தின உரை இல்லாத மாவீரர் தினமாகவும் இதுவே அமையப் போகின்றது. அது மட்டுமன்றி, விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களிடையே நிலவும் கருத்து பேதங்கள் தெளிவாகத் தென்படக் கூடிய ஒரு சூழல் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பும் ஒரு சில வட்டாரங்களில் உள்ளது.
பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை: இந்து மக்கள் கட்சி
- tyo
- கருத்துகள் இல்லை
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் பிரபாகரன் பெயரில் 108 முறை சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia