தமிழகத்திலிருந்து தாயகம் திரும்பும் அகதிகள் கொழும்பு விமானநிலையத்தில் கைது
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழகத்தில் இருந்து நாடுதிரும்பும் ஈழத்தமிழ் அகதிகளை கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யும் நடவடிக்கையில் சிறீலங்காப்படை புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். தமிழகத்தின் நூற்றுக்கு மேற்பட்ட முகாம்களில் ஒரு இலட்சம்வரையான ஈழத்தமிழ்மக்கள் வாழ்கின்றார்கள்.
கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண்
- tyo
- கருத்துகள் இல்லை
கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார்.
கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஐ.நா சபையின் கண்காணிப்பாளர்கள் தமிழர் தாயகத்துக்கு அனுப்பவேண்டும் – சுவிஸ் இளையோரின் கையெழுத்துவேட்டை
- tyo
- கருத்துகள் இல்லை
சிறீலங்கா அரசாங்கத்தை தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை, ஐக்கியநாடுகள்சபை தமிழர்களுக்கு பாதுகாப்பளிக்கவேண்டும், கொசோவாவிற்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பிவைத்தது போன்று தமிழர் தாயகத்துக்கும் அனுப்பப்படவேண்டுமென்று வலியுறுத்தி மாபெரும் கையெழுத்துவேட்டையொன்றை “தமிழ் டியாஸ்பொறா” அமைப்பினர் முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia