கனடாவில் நாளை சனிக்கிழமை தமிழர் தோ்தல் 31 வாக்களிப்பு நிலயங்களில் 62 இயந்திரங்களினூடாக வாக்களிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
நாளை, 19ஆம் நாள் சனிக்கிழமை கனடா தழுவி நடைபெறவுள்ள வட்டுக்கொட்டைத் தீர்மானம் மீதான வாக்குக்கணிப்பு 31 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதாக தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஊரே பத்தி எரியுது!!!
- tyo
- கருத்துகள் இல்லை
ஊரே பத்தி எரியுது!!! இதுக்குள்ள விஜயா அல்லது அஜித்தா என்று அடிபாடு வேற நடக்குது. (வீடியோ இணைப்பு) வேடக்காரனைப் பொறுத்தவரையில் விஜய் எப்போதோ சம்பளத்தினை வாங்கி இருப்பார்.
வேட்டைக்காரன்: ஊடக அறிக்கை மாணவர் சமுதாயம் – டென்மார்க்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழகத்தில் நாம் தமிழர் இயக்கம், தமிழ் இளையோர் பேரவை- சுவிஸ்சைத் தொடர்ந்து டென்மார்க் மாணவர் சமுதாயமாகிய நாமும் வேட்டைக்காரனை புறக்கணிக்கிறோம் என டென்மார்க் மாணவ சமுதாயம் விடுத்துள்ள அறிக்கையின் விபரம்: எமது மதிப்புக்குரிய டென்மார்க் வாழ் தமிழ் மக்களே. இளையோர்கள் ஆகிய நாமே சினிமா, இரசிகர்கள் என்ற பொய்மை வாழ்க்கையைத் துறந்து இப்புறக்கணிப்புக்கு முன்வந்துள்ளோம். எமது தாயகத்தில் எமக்காக போராடியவர்களை அழித்த இந்தியக் காங்கிரஸ் நரகாசூரர்களுக்கு துணைபோகும் தமிழ்த்திரை சார் தோழர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடிவெடுத்துள்ளோம். அத்துடன் அந்த நாசாகாரச்செயலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் இறக்குமதியாளர்கள் என்று புலத்தில் தம்மை அடையாளப்படுத்தும் மானமற்ற தமிழர்களை புலம்பெயர்வாழ் இளையோர் சார்பில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia