இராணுவ நடவடிக்கைகளினால் தமிழீழத்தில் ஏற்பட்ட இயற்கைவள அழிவுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சக்கட்டமாக வளர்ந்து வரும் உற்பத்தி தொழில் நுட்ப முன்னேற்றம் என்பன உலகின் இயற்கைச் சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறிவருவதனைக் காணமுடிகின்றது. இதனால் அழிக்கப்படுகின்ற அல்லது குழப்பமடைகின்ற இயற்கைச் சூழலின் எதிர்வினை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தவல்லது.
இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபை
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களை நிரந்தரமாக விடுதலை செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம், இடம்பெயர்ந்த சுமார் 120.000 பேரை நிபந்தனைகள் இன்றி, விடுவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபையின் சர்வதேச நிபுணர் யோலன்டா போஸ்டர், கோரியுள்ளார்.இலங்கை அரசாங்க அறிவித்தலின்படி, முகாமில் உள்ளவர்கள் முகாமிலேயே தங்கியிருக்கலாம் அல்லது, மீளக்குடியேறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன்
- tyo
- கருத்துகள் இல்லை
கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்: ரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்)
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia