மாவீரர்களே உங்களைப் புதைத்த மண் உறங்காது உரிமை பெறும்வரை கலங்காது. எங்களின் தாயகம் விடிவு பெறும்.
மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள் சுதந்திரச் சிற்பிகள் எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீர மறவர்கள்.
ஒரு விடுதலை வீரனின் சாவு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள்கின்றது ஒரு இனத்தின் தேசிய ஆண்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது.
தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு வே பிரபாகரன் அவர்கள்.
*மாவீரர் நாள் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள்.
02. பிரித்தானியா
03. மலேசியா
04. பிரான்ஸ்
05. கனடா – மொன்றியல்
06. கடலூர் சென்னை
07. பெல்ஜியம்
12. டென்மார்க்
13. சுவிஸ்
*அறிக்கைகள்
01. மாவீரர் குடும்பங்கள் பதிவு – அவுஸ்திரேலியா