வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக?
- tyo
- கருத்துகள் இல்லை
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மீள்வாக்களிப்பினையும் ஏகோபித்த மக்களின் ஆணையாக்க அனைவரையும் வாக்களிப்பில் பங்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
‘காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்’ என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பு ஆகும். சில சமயம், ‘“Ballot is more powerful than the bullet” என்பதும் ஒரு வரலாற்றுப் படிப்பினை ஆகும்.
சுவிஸ்சில் வீரத்தந்தைக்கு மலர் வணக்க நிகழ்வு.
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழீழ விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் 10.01.2010 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரத் தந்தை, சிங்கள அரசின் கொடுஞ்சிறையில் ஆறுமாதங்களாக அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறையிலேயே தனது இன்னுயிரை ஈந்த திரு, திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வீரவணக்க நிகழ்வு பேர்ண் மாநகர மொப்போ மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
சுவிசில் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
ஊடக அறிக்கை
09.01.2010
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிஸ்
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia