இயக்குநர் சீமான் மீது வழக்குக் கூடாது: பெ.மணியரசன் வலியுறுத்தல்
- tyo
- கருத்துகள் இல்லை
மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சீமான் பெயரை நீக்க வேண்டும் பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை
மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை “கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி அவளை எப்படி கண்ணடிக்க (சைக் அடிக்க) முடியும்” என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறி பொதுவாகப் பெண் குலத்தையும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தி குற்றம் புரிந்துள்ளார்.
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்;கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
- tyo
- கருத்துகள் இல்லை
சரத் பொன்சேகாவை கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்தும் சத்தியாக்கிரகத்தில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்துள்ளதாகவும் இதனையடுத்து அங்கு கண்ணீர்ப் புகை பிரயோகமும். தண்ணீர் பீச்சியடித்தலும் இடம்பெற்றுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியும் கம்புகள், இரும்புக் கம்பிகளைக் கொண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia