அயர்லாந்து, டப்ளினில் “எனது மகள் பயங்கரவாதி” திரைப்படம் ஒளிபரப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை எனது மகள் பயங்கரவாதி (My Daughter the Terrorist) எனும் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்பட்டது.
நோர்வே படத் தயாரிப்பாளரான பீட்டி ஆர்னஸ்ட் ( Beate Arnestad) அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் புலிப் போராளிகளின் வாழ்க்கை மற்றும் கொள்கையை ஆவணப்படுத்தியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இல.தமிழர்களுக்காக இப்போதுதான் ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது: பிரான்சிஸ் ஏ போய்ல்
- tyo
- கருத்துகள் இல்லை
இலங்கைத் தமிழர்களுக்காக தற்போதுதான் ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளதாக இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரான்சிஸ் ஏ போய்ல் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர் சூழல் நிலவரங்கள் குறித்த நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்ததைத் தொடர்ந்து, போய்ல் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறீலங்காவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்குழு அமைக்கப்படவில்லை :பான் கீ மூன்
- tyo
- கருத்துகள் இல்லை
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia