வருடம் ஒன்றானாலும் எம் உறவுகளின் கதறல்கள் எம் நெஞ்சைவிட்டுப் போகவில்லை… காலங்கள் கரைந்தோடினாலும் காவியமாகிய மாவீரர்கள் எம் மனதில் சாவதில்லை… ஈழத்தமிழரின் விடுதலைகாணும் வரை இளையோர் நாம் ஓயப்போவதில்லை…
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.