பொங்கியெழுந்து புதுப்பரணி படைக்க புறப்படுங்கள் 22.09.2012 அன்று ஐ. நா நோக்கி
- tyo
- கருத்துகள் இல்லை
இது நாம் அமைதியாக உறங்கிக் கிடக்கும் நேரம் அல்ல.. எம்மினம் பட்ட துன்பங்களை நாம் மறந்து விட்டோமா..? குழந்தைகள் , இளையோர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் என்று கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே மறந்து விட்டோமா..? இன்னமும் சித்திரவதையை அனுபவித்துக் கொண்டிருக்கும் எம் இளம் சந்ததியினரை மறந்து விட்டோமா..? அன்றே சர்வதேசத்தின் கதவுகளை நாம் தட்டிக் கேட்டோம், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இன்று அவர்களே அதை கேட்கும் தருணத்தில் நாம் அமைதி காப்பது சரியா..? நாம் எமது […]

தமிழீழத் தேசியவிலங்கு
- tyo
- கருத்துகள் இல்லை
சிங்கள தேசத்தில் அம்பாந்தோட்டையின் யால, அநுராதபுரத்தின் வில்பத்து வனவிலங்குச் சரணாலயங்களில் தான் சிறுத்தைகள் உள்ளன. கனடியச் சிறுத்தை ஆய்வுக்குழு ஒன்று இலங்கைக்கு வந்து இலங்கையில் உள்ள சிறுத்தைகள் உலகின் சிறுத்தை இனங்களில் தனித்துவமானவை. இதுவே இலங்கையின் தேசிய விலங்காக இருக்க வேண்டும் எனக்கூறிச் சென்றார். தமிழர் தாயகப் பகுதியிலேயே சிறுத்தை அதிகம் உண்டு. இந்த சிறுத்தை மஞ்சள் உடலில் கறுப்புப் புள்ளிகளைக் கொண்டது. பூனை இன பெரிய விலங்குளான சிங்கம், புலி போல அல்லாமல் சிறுத்தை தங்க […]

தமிழீழத் தேசியப்பறவை
- tyo
- கருத்துகள் இல்லை
பறவைகளைப் பொறுத்தவரை அதிக பறப்புத்திறன் கொண்ட பறவைகளுக்கு பெரும்பாலும் ஒரு மண்ணுக்குரிய தனித்துவ பூர்வீர்கத் தன்மை கிடையாது. சில பறவைகள் நீண்டகாலத்துக்கு ஒரு தடவை புலம்பெயரும். பறப்புத்திறன் குறைந்த பறவைகள் இந்த புலப் பெயர்ச்சிக்குப்படுவதில்லை. இதனால் பறப்புத்திறன் குறைந்த பறவைகளே ஒரு மண்ணுக்குரிய மரபுரிமைச் சொத்துக்களாகின்றன. உலகின் அதிகமான நாடுகளின் தேசியப் பறவைகளாக பறப்புத் திறன் குறைந்த பறவைகளே இருக்கின்றன. நமது தாயகத்தில் காடை, கௌதாரி, செண்பகம், புளினி, காட்டுக்கோழி, மயில் என்பன உலகின் பலபகுதிகளிலும் உள்ளன. […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia