
சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்
- tyo
- கருத்துகள் இல்லை
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இரண்டினதும் உரித்தான நூல் இதுவாகும். சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் யேர்மனி பிறேமன் நகரில், 2013 டிசம்பர் 07ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் ஆதாரத்தோடு ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். சர்வதேச மனித உரிமைகள் சங்கம், சிறிலங்காவிலான அமைதிக்கான அயர்லாந்து மன்றம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டது. 13 மொழிகளில் இந்நூல் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தகுதி, சிறிலங்கா தொடர்பான […]

இளையோர் அமைப்பால் மேட்கொள்ளப்பட்ட மாவீரர் வார வணக்க நிகழ்வுகள்
- tyo
- கருத்துகள் இல்லை
தாயகத்திற்காய் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவோடு, புனிதமான கார்த்திகை மாதத்தில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பினரால் தேசியத்தலைவர் அவர்களின் 63வது அகவையை முன்னிட்டு ரிசினோ மாநிலத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுடன் சிறார்கள், இளைஞர்கள் மத்தியில் மாவீரர்களின் பெருமைகளையும் , அவர் தம் அர்ப்பணிப்புக்களையும் எடுத்துரைக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு தமிழ் இளையோர் அமைப்பினரதும் புலம் பெயர் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia