கொரோனா வியாதி 2019 (COVID-19)

Google+ Pinterest LinkedIn Tumblr +

சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனின் தற்போதய தொற்றுநோயியல் நிலை.
15/03/2020, 10:40

COVID-19 எனும் தொற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரிக்கிறது. தற்போது சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் சுமார் 2200 நபர்களிற்கு இந்த COVID-19 எனும் தொற்றுநோய் இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 1563 நபர்களின் நோய் உருதிபடுத்தப்பட்டும், 152 இன்னும் உருதிபடுத்தாமலும், மற்றும் 440 நபர்களின் சோதனை முடிவுகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. தற்போதயநிலையில் சுவிட்சர்லாந்தில் 13 நபர்கள் COVID-19 எனும் தொற்றுநோயால் இறந்துள்ளனர்.

இன்னும் சில சோதனைகள் முடிவிக்கு வராத காரணத்தால் விரிவான மதிப்பீடு தவிர்க்க படுகிறது.

நோய்பரப்பு வரைபடம்

கீழ் உள்ள வரைபடத்தில் தற்போது COVID-19 எனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை கானமுடிகிறது.
இன்று BAG அமைப்பிற்கு கிடைத்த தகவல்களை வைத்து இவ் வரைபடம் செய்யப்பட்டுள்ளது.

படம் 1: சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீனில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை

Share.

Comments are closed.