– கொரோனா நெருக்கடியின் தற்போதைய நிலை குறித்த தகவல்களை பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள் வழங்கினர். – ஏப்ரல் 4 வரை, மொத்தம் 3,500 சுவிஸ் நாட்டை சார்ந்த வெளிநாட்டிலிருப்பவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள், இதில் 1400 நபர்கள் வியாழக்கிழமை மாலை வரை கொண்டுவரப்படுவார்கள். ஆனால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்கள் மேலும் இருப்பார்கள். இவர்களுக்கு ஆதரவு கொடுக்கப்படுகிறது – நிதி ரீதியில் – தற்போது ஆயிரக்கணக்கான சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், முதன்மையாக […]
Questo è il gruppo ufficiale di Tamil Youth Organization Switzerland (TYO). TYO è un’organizzazione giovanile attiva in tutto il mondo con l’obiettivo di unire tutti i giovani tamil di tutto il mondo.