சுவிசில் 99,49 வீதத்தினர் தமிழீழம் தான் ஒரே தீர்வு என வாக்களித்துள்னர்

Google+ Pinterest LinkedIn Tumblr +

தனித்தமிழீழம் தான் தமிழரிற்கான தீர்வு என்பதை சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 50 வாக்குச் சாவடிகளில் தை 23, 24ந்திகதி நடைபெற்ற கருத்துக் கணிப்பில் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இதன்படி 99.5 வீதமானவர் ஆம் எனவும் 0.2 வீதமானோர் இல்லை எனவும் 0.3 வீதமானோரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாகவும் பதிவாகியுள்ளது.

Share.

Comments are closed.