சரத் பொன்சேகா முல்லைத்தீவு விஜயம்
- tyo
- கருத்துகள் இல்லை
பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
அண்மையில் நோர்வேக்கு விஜயத்தை மேற்கொண்ட பான் கீ மூன் வடக்கு தமிழ் மக்களுடன் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். இந்த சமாதானத் திட்டம் நோர்வேயின் மற்றுமொரு சூழ்ச்சி என நினைத்த அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சமாதான உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அக்கோரிக்கையை நிராகரித்துள்ளது.
புலம்பெயர் இளையோர்களின் கைகளில் தேசத்தின் விடுதலை: பருத்தியன்
- tyo
- கருத்துகள் இல்லை
எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன் கலாச்சார,பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும்.ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia