
கொரோனா வியாதி 2019 (COVID-19)
- tyo
- கருத்துகள் இல்லை
சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனின் தற்போதய தொற்றுநோயியல் நிலை. 15/03/2020, 10:40 COVID-19 எனும் தொற்றுநோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரிக்கிறது. தற்போது சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைனில் சுமார் 2200 நபர்களிற்கு இந்த COVID-19 எனும் தொற்றுநோய் இருப்பது சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 1563 நபர்களின் நோய் உருதிபடுத்தப்பட்டும், 152 இன்னும் உருதிபடுத்தாமலும், மற்றும் 440 நபர்களின் சோதனை முடிவுகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. தற்போதயநிலையில் சுவிட்சர்லாந்தில் 13 நபர்கள் COVID-19 எனும் தொற்றுநோயால் இறந்துள்ளனர். இன்னும் […]

வைரஸ் சார்ந்த கேள்வி பதில்கள்?
- tyo
- கருத்துகள் இல்லை

கொரோனா வைரசை எதிர்க்கொள்வதற்கான அவசரக்கால சட்டங்களின் பயன் தெரிவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?
- tyo
- கருத்துகள் இல்லை
தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து புள்ளியியல் விளக்கப்படத்தில் இணைத்தால் ஒரு வளைவு ஒன்றைக் காணலாம். இந்த வளைவைத் தான் நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) என்று கூறப்படும். இவ்வளைவில் காலத்தை 3 கட்டங்களாய் பிரிக்கலாம்: ஆரம்பக் கட்டம்: நோயின் பரவுதலின் ஆரம்பக் காலம்; உச்சக் கட்டம்: பாதிக்கப்பட்டவர்களின் அதி கூடிய தினசரி எண்ணிக்கை; முடிவுக் கட்டம்: நோயின் பரவுதலின் […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia