முள்ளிவாய்க்கால் – மே 18 : 10-வது ஆண்டு
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18 நாள் நடந்து இன்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை காலமும் எமது மக்கள் நீதி கேட்டு நின்றும், ஸ்ரீ லங்கா அரசிடமிருந்தோ, முக்கியமாக சர்வதேசத்தினிடமிருந்தோ எவ் பதிலும் கிடைக்கவில்லை. இவற்றை மனதில் வைத்து, அடுத்தகட்டமாக வேற்றின மக்களை நாடி, அவர்களிடம் எம்மவர் அவலத்தை எடுத்துக்கூறி, எம் இன மக்களின் இழப்புகளை வெளிக்கொணர்ந்து அவர்களை விழித்தெழச் செய்து, எம்முடன், எமக்காய் சேர்ந்து பயணிக்க வைக்கும் நோக்குடன், சுவிஸ் […]

மே 18 நினைவையொட்டி நடைபெற்ற குருதிக்கொடை.
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழின அழிப்பின் அதி உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் மே 18ஐ முன்னிட்டு சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் பேர்ன் நகரில் நடாத்தப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு. இளையோர் மற்றும் தமிழின உணர்வாளர் தங்களது குருதியினை கொடை செய்து, உயிர்நீத்த அனைவரையும் நினைவுகூறினர். இத்தருணத்தில் 18.05.2019 Waisenhausplatz முன்பாக நடைபெற இருக்கும் வணக்க நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் வருகை தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தமிழீழத்தின் வீரத்தாயே, எம் அன்னை பூபதி.
- tyo
- கருத்துகள் இல்லை
அன்னை பூபதி மட்டக்களப்பு – அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். அவையாவன: -உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். -புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். அப்போது பலர் சாகும் வரை […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia