
இனத்துவேசம் பற்றிய விழிப்புணர்ச்சி வாரத்தின் போது த.இ.அ வின் பங்களிப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
சனிக்கிழமை 23.03.2019, சுவிஸ் நாட்டின் தெற்கில் அமைந்திருக்கும், Ticino மாநிலத்தின், Rancate எனும் நகரில், இனத்துவேசத்திற்கு எதிரான வாரத்தில், தமிழ் இளையோர் அமைப்பு, நமது தாயக காலை உணவும் வழங்கி, தாயகத்தில் தமிழருக்கு எதிரான இனப்பிரச்சனையும் வெளிக்கொண்டு வரும் முகமாக துண்டுப்பிரசுரம் கொடுத்து விளக்கங்களும் வழங்கப்பட்டன. காலை 09 மணியில் இருந்து 11:30 வரை நடந்த இந்நிகழ்வில் இம்மாநிலத்தில் வசிக்கும் மக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

மாவீரர்களின் மாவட்ட வாரியான தொகுப்பு (27.11.1982 – 31.12.2007)
- tyo
- கருத்துகள் இல்லை

Découvrons la culture tamile, தமிழர் பண்பாட்டு நிகழ்வு
- tyo
- கருத்துகள் இல்லை
சனி, 23.02.2019, சுவிஸ் நாட்டின், லவுசான் ( Lausanne) நகரில், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு லவுசான் பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புடன் இணைந்து, வேற்றின மக்கள், மற்றும் இரண்டாம் தலைமுறையினருக்கு நமதுகலாசாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை பற்றிஎடுத்துக்கூறும் முகமாக “Découvrons la culture tamile”, என்ற தலைப்பில் வழங்கப்பெற்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை 17:30 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு 21:30 வரை நடன நிகழ்ச்சி, வீணை, மிருதங்கக்கச்சேரி, ஒப்படை, மற்றும் மொழி, […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia