
பள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன
- tyo
- கருத்துகள் இல்லை
06TR அறக்கட்டளை அமைப்பின் ஊடாக பள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் வாங்கிக்கொடுக்கப்பட்டன. இதற்க்காக நாம் 500 CHF கொடுத்து உதவினோம்.

கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
- tyo
- கருத்துகள் இல்லை
கறுப்பு யூலை தமிழின படுகொலையை நினைவு கூரும் முகமாக ஜெனிவா மாநில இளையோர் அமைப்பினால் கவனயீர்ப்பு , விழிப்புணர்வு போராட்டம் யூலை 28,29 ம்திகதிகள் நடைபெற்றன. யூலை மாத படுகொலை விபரங்களடங்கிய துண்டுப்பிரசுரமும், தண்ணீர்ப்போத்தலிலும் பொறிக்கப்பட்டு பல்லினமக்களிற்கும் வழங்கப்பட்டன. மேலதிக புகைப்படங்கள்: https://www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1478195545614687

கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
- tyo
- கருத்துகள் இல்லை
இன்று (23.07.2018) சிங்களப் பேரினவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இனவழிப்பு கறுப்பு ஜுலை இனக்கலவரத்தின் 35வது ஆண்டை நினைவு கூர்ந்து, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு இணைந்து bern மாநிலத்தில், bahnhofplatz இல் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது. இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது நமக்கு எதிராக நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பதாகைகளும், மற்றும் கறுப்பு ஜுலை பற்றிய பேச்சு மற்றும் துண்டுப்பிரசுரங்களும் டொச் மொழியில் வழங்கப்பட்டது. மேலதிக புகைப்படங்கள்: www.facebook.com/pg/SwissTYO/photos/?tab=album&album_id=1470956313005277
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia