
உழவர் திருநாள் பொங்கல் – உழைப்பவர் பெருநாள் பொங்கல்.
- tyo
- கருத்துகள் இல்லை
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. இவ்விழாவானது தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் விழாக்கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புதடுப்பில் கொதிக்க வைத்துப் […]

கல்வி உதவித்திட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
இரு மாணவர்களுக்கான கல்வித்திட்டத்துக்கு தேவையான சிறு தொகையை இளையோர் அமைப்பாகிய நாம் கொடுத்து உதவினோம்.

சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்
- tyo
- கருத்துகள் இல்லை
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இரண்டினதும் உரித்தான நூல் இதுவாகும். சிறிலங்கா தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் யேர்மனி பிறேமன் நகரில், 2013 டிசம்பர் 07ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் ஆதாரத்தோடு ஆராய்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பாகும். சர்வதேச மனித உரிமைகள் சங்கம், சிறிலங்காவிலான அமைதிக்கான அயர்லாந்து மன்றம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டது. 13 மொழிகளில் இந்நூல் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. முறைகாண் ஆயத்தின் உறுப்பினர்கள், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் தகுதி, சிறிலங்கா தொடர்பான […]
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia