
120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன
- tyo
- கருத்துகள் இல்லை
கிரான் விவேகானந்தா வித்தியாலய 120 மாணவர்களுக்கு உபகரணங்கள் வாங்கி கொடுக்கப்பட்டன.
சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட ‘கறுப்பு ஜூலை’. 22.07.2017
- tyo
- கருத்துகள் இல்லை
‘தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்’. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பாடம். இலங்கைத்தீவில் இரு இனங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்று இந்த உலகம் புரிந்திராத, அறிந்திராத காலத்தே பௌத்த சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால், தமிழ் இனத்திற்கு […]

மாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு
- tyo
- கருத்துகள் இல்லை
09.07 அன்று சுவிற்சர்லாந்தில், லுட்சேர்ன் மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ணத்தில் சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு சிறு விளையாட்டுக்களை பார்வயாளர், இளையோருக்காக நடத்தினர். தேசியம் சார்ந்த பொதறிவுக்கேள்விகளும் நடாத்தப்பட்டன. இந்நிகழ்வின்போது 10வது அக்கினித்தாண்டவத்திற்கான அழைப்பிதழும் வெளியிடப்பட்டது. படங்கள்
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia