வேலைத்திட்டங்கள்
TYO – வேலைத்திட்ட செலவுகள் 2019
- tyo
- கருத்துகள் இல்லை
2019 ஆம் ஆண்டு இளையோர் அமைப்பினால் செலவு செயப்பட்ட பணத்தொகையும் வேலைத்திட்டங்களும். [COUNTER_NUMBER id=2677]

நிதி அனுசரணை – ரிசினோ தமிழ் இளையோர்
- tyo
- கருத்துகள் இல்லை
02.01.2020 அன்று சுவிஸ் ரிசினோ மாநில தமிழ் இளையோர் அமைப்பின் நிதி அனுசரணையில் வெளிச்சம் நிறுவனத்தினூடாக வவுனியா மாவட்ட விஞ்ஞானங்குளம் நவரத்தினம் வித்தியாலயம், வவுனியா மாவட்ட கரப்புக்குத்தி அ.த.க பாடசாலை, முல்லைத்தீவு பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 115 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுக்கு உதவும் பொருட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அன்று பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் சார்பில் கற்றல் உபகரணங்களை பாடசாலைகளின் அதிபர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

தாயகத்தில் தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சர்லாந்தின் நிதி உதவி வழங்கும் திட்டம்
- tyo
- கருத்துகள் இல்லை
தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் கடந்த வைகாசி மாதம், கனகராயன்குளத்தில் அமைந்துள்ள வெளிச்சம் நிறுவனத்தினூடாக, மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து (05) பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கோடு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியுள்ளது. இத் திட்டத்தினுடாக மொத்தமாக சேகரிக்கப்பட்ட நிதி 500 CHF, அதற்கேற்ப 89’150 ரூபாய்கள் வழங்கப்பட்டன.
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia