
வைரஸ் சார்ந்த கேள்வி பதில்கள்?
- tyo
- கருத்துகள் இல்லை

கொரோனா வைரசை எதிர்க்கொள்வதற்கான அவசரக்கால சட்டங்களின் பயன் தெரிவதற்கு எவ்வளவு காலம் தேவைப்படும்?
- tyo
- கருத்துகள் இல்லை
தொற்றுநோய் பரவுதல் என்பது கணித மற்றும் புள்ளியியல் வல்லுநர்களால் ஆய்வு செய்யப்பட்ட ஒரு முக்கியமான விடயம். தினசரி, வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை எடுத்து புள்ளியியல் விளக்கப்படத்தில் இணைத்தால் ஒரு வளைவு ஒன்றைக் காணலாம். இந்த வளைவைத் தான் நோய்ப்பரவு வளைவு (Epidemic curve) என்று கூறப்படும். இவ்வளைவில் காலத்தை 3 கட்டங்களாய் பிரிக்கலாம்: ஆரம்பக் கட்டம்: நோயின் பரவுதலின் ஆரம்பக் காலம்; உச்சக் கட்டம்: பாதிக்கப்பட்டவர்களின் அதி கூடிய தினசரி எண்ணிக்கை; முடிவுக் கட்டம்: நோயின் பரவுதலின் […]

ஆபத்தில் உள்ளவர்கள்
- tyo
- கருத்துகள் இல்லை
65 வயதுக்கு மேல்ப்பட்டவர்கள் கவணமாக இருத்தல் வேண்டும் . இந்த நோய் இருக்கின்றவர்கள் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்: புற்றுநோய் நீரிழிவு உயர் இரத்த அழுத்தம் இருதய நோய் சுவாசக் குழாயின் நோய்கள் பலவீனமானவர்கள் சுகாதாரத்துறையின் பரிந்துரைகள்: பொது போக்குவரத்தைத் தவிர்க்கவும் கடைகளுக்கு செல்வதை தவிர்க்கவும் மக்கள் கூடும் இடங்களை தவிர்க்கவும் காய்ச்சல், இருமல் அல்லது சுவாச சிரமங்கள் ஏற்பட்டால் வீட்டில் இருக்கவும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்
Popular Tags
TYO
Link Utili
- TamilNet
- TYO Germania
- TYO Francia
- TYO Italia
- TYO Canada
- TYO Britannia